புரோ கைப்பந்தில் ஆமதாபாத்தை வீழ்த்தி சென்னை அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்
பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களுக்குள் 12 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்: சுகாதாரத்துறை அமைச்சகம்
டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா - சிவசேனா இணைந்து போட்டி
மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம்: ஐ.பி.எல் சேர்மன் ராஜீவ் சுக்லா
மோடியைப் போல பயங்கரவாதத்தை துணிவுடன் எதிர்கொள்ளும் உறுதி இந்த உலகத்தில் வேறு எந்த தலைவருக்கும் இல்லை: அமித் ஷா
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 73.72 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ. 69.91 ஆகவும் நிர்ணயம்
2 நாள்கள் பயணமாக சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் இன்று இந்தியா வருகை
காலை சிறப்பு விமானத்தில் அமித் ஷா சென்னை வருவதாக இருந்த நிலையில் அவர் பயணம் திடீர் ரத்து
பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, பாரதிய ஜனதா தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வருகை ரத்து
பெங்களூருவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
Read More...