பிரபஞ்ச சக்தி தெய்வ நிலை

விஞ்ஞான ஆராய்ச்சி: மனமானது இச்சைகளின் ஆழ்மனப் பதிவுகளாலும், புலன்களின் ஆதிக்கத்தாலும் தன் விருப்பங்களை, தன் இஷ்டம் போல நிறைவேற்றத் .... 


ஆழ்மன அதிசயங்கள்

விஞ்ஞான ஆராய்ச்சி: மிருகங்களில் காணப்படும் கட்டுபாடற்ற "இச்சைகள்" நிறைந்த உணர்ச்சிகளில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது, சுய ஒழுக்கமும், சமுதாய .... 


மெய்ஞான குரு விஞ்ஞான புதன்

மனித வாழ்வில் நாளும் நிகழும் அனைத்து இன்பத்துன்பங்களுக்கும் காரணமாக விளங்குவது "மனமே" ஆகும். எல்லா ஜீவராசிகளையும் விட, உயர்ந்த குணங்களோடு பரிமாணத்தில் உச்சம் கண்ட மனிதன் பகுத்தறிவால் பண்பட்டு, மனோ சக்தியால்..... 


6 ஆமிடம் பரிகார சூட்சுமங்கள்

இன்று பலரும் சரியான வயதில் திருமணமாகாமல் தகுந்த இணை கிடைக்கவில்லை என காலம் தாழ்த்துகிறார்கள். திருமணத்தடை என்பது பொருளாதாரம், கலாச்சாரம், நாகரீகம் சார்ந்தே பெரும்பாலும் இருக்கிறது. அக்காலத்தில் வெறும் மனப் பொருத்தத்தால் முடிவான திருமணங்கள் ...... 


சந்திர மண்டலம்-- ஆகாமிய கர்மா

மனித வாழ்வில் Òகாலம்Ó என்பது மிக மிக முக்கியமானது ஆகும். ஒருவர் தனது அன்றாட வாழ்வில் ஆற்றும் சிறு, சிறு காரியங்களும், நாளும் நடைபெறும் பல சம்பவங்களும் எதிர்பாராத நிகழ்வுகளும் ÒவிதிÓ என கூறப்பட்டாலும், காலத்தை ..... 


கர்ம இரகசியம் ஜென்ம வாசனை

பஞ்ச பூதங்களே மனிதனின் சக்தியாக ஐம்புலன் மூலம் தனது எண்ணங்களை ஆசைகளாக பஞ்சபூத கிரகங்கள் வாயிலாக இராசிகளில் பிறக்கும் நேரத்தில் முன்வினைப் படி ஜாதகத்தில்..... 


சூரிய மண்டலம் பிராரப்த கர்மா

எண்ணம் போல் வாழ்க்கை என விதியின் தத்துவத்தை ஒரே வரியில் முன்னோர்கள் சொல்லிச் சென்றதை மிகத் தாமதாக ஆராய்ச்சி - ஆதாரத்துடன் விஞ்ஞானிகள் ஈர்ப்பு விதி கோட்பாடு (LAW OF ATTRACTION) என்று ஒன்றை விளக்கி...... 


கர்ம இரகசியம் விதியின் விதி (RULE OF FATE )

பிரபஞ்ச சக்தியானது ஈர்ப்பு விதி கோட்பாட்டின் (LAW OF ATTRACTION) மூலமாகத் தான் இவ்வுலகை இடைவிடாது தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. பேரண்டமான பரவெளியில் உள்ள கோடான கோடி நட்சத்திரங்களை எல்லாம் சப்தரிஷிகள் 27 கூட்டங்களாக...... 


பிரபஞ்ச இரகசியம் இராகு கேது யார் ?

விஞ்ஞான உண்மைகள்: பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிமீ. தூரத்தில் உள்ள நட்சத்திரமாகும் சூரியன் பூமிக்கு அருகில் இருப்பதால் மிகவும் பிரகாசமாய் தெரிகிறது. இதன் வெப்ப ஒளி 8 நிமிடங்களில் பூமியை..... 


பஞ்ச பூத கிரக இரகசியம்

புதன் --- மண் தத்துவம் விஞ்ஞான உண்மைகள்: சூரியனுக்கு மிக அருகில் (5.79 கோடி தொலைவு) உள்ள கிரகம் புதனாகும். புதன் கிரகத்தில் உள்ள பாறைகளில் பெரும்பாலும் இரும்பு தன்மை காணப்படுகிறது. புதனின் .......  


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி