இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 74.02 , ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 70.25 என நிர்ணயம்
ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக செல்லலாம்: மத்திய அரசு அனுமதி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் நியமனம்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது: தேர்தல் கமிஷன்
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெறும்
பாதுகாப்பு படைகளுக்கு உதவும் வகையில் இரு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ மத்திய அரசு உத்தரவு
சனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்
ஆயிரக்கணக்கான அதிசயதக்க கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் அறிவியல் ஆதாரத்துடன் மக்கள் நலன் கருதி பலன் அடையுமாறு உலகுக்கு தந்து வருகின்றனர். இவை அனைத்தும் எல்லோர் வாழ்விலும் அன்றாட பயன்பாட்டிலும்......
ஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்
வினைகளுக்கு காரகம் வகிக்கும் செவ்வாயின் மறைமுக இரகசிய செயல்களை குறிக்கும் 8 ஆம் பாவமே ஆயுள் ஸ்தானமாகும். ஆயுள் என்பது இப்பிறவியில் அனுபவிக்க வேண்டிய பிராரப்த கர்மாவை பற்றியதாகும். ஒருவருக்கும் தெரியாமல் மனம் மறைமுகமாக.....
பரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்
அன்றாட வாழ்வில் ஏற்படும் இன்பத் துன்பங்களை அனுபவிப்பது உடலே ஆகும். உடலானது பூமிக்கு வரும் நேரத்தில் உடல்காரகனான சந்திரன் வானில் எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளாரோ.....
கர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்
கீதையில் கிருஷ்ண பரமாத்மா இடைவிடாது தொடர்ந்து கர்மம் ஆற்றுவது ஒன்று மட்டும் தான் அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபட உகந்த "பரிகாரம்" என்று கர்ம யோகத்தை.....
பிரபஞ்ச சக்தி தெய்வ நிலை
விஞ்ஞான ஆராய்ச்சி: மனமானது இச்சைகளின் ஆழ்மனப் பதிவுகளாலும், புலன்களின் ஆதிக்கத்தாலும் தன் விருப்பங்களை, தன் இஷ்டம் போல நிறைவேற்றத் ....
ஆழ்மன அதிசயங்கள்
விஞ்ஞான ஆராய்ச்சி: மிருகங்களில் காணப்படும் கட்டுபாடற்ற "இச்சைகள்" நிறைந்த உணர்ச்சிகளில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது, சுய ஒழுக்கமும், சமுதாய ....
மெய்ஞான குரு விஞ்ஞான புதன்
மனித வாழ்வில் நாளும் நிகழும் அனைத்து இன்பத்துன்பங்களுக்கும் காரணமாக விளங்குவது "மனமே" ஆகும். எல்லா ஜீவராசிகளையும் விட, உயர்ந்த குணங்களோடு பரிமாணத்தில் உச்சம் கண்ட மனிதன் பகுத்தறிவால் பண்பட்டு, மனோ சக்தியால்.....
6 ஆமிடம் பரிகார சூட்சுமங்கள்
இன்று பலரும் சரியான வயதில் திருமணமாகாமல் தகுந்த இணை கிடைக்கவில்லை என காலம் தாழ்த்துகிறார்கள். திருமணத்தடை என்பது பொருளாதாரம், கலாச்சாரம், நாகரீகம் சார்ந்தே பெரும்பாலும் இருக்கிறது. அக்காலத்தில் வெறும் மனப் பொருத்தத்தால் முடிவான திருமணங்கள் ......
சந்திர மண்டலம்-- ஆகாமிய கர்மா
மனித வாழ்வில் Òகாலம்Ó என்பது மிக மிக முக்கியமானது ஆகும். ஒருவர் தனது அன்றாட வாழ்வில் ஆற்றும் சிறு, சிறு காரியங்களும், நாளும் நடைபெறும் பல சம்பவங்களும் எதிர்பாராத நிகழ்வுகளும் ÒவிதிÓ என கூறப்பட்டாலும், காலத்தை .....
கர்ம இரகசியம் ஜென்ம வாசனை
பஞ்ச பூதங்களே மனிதனின் சக்தியாக ஐம்புலன் மூலம் தனது எண்ணங்களை ஆசைகளாக பஞ்சபூத கிரகங்கள் வாயிலாக இராசிகளில் பிறக்கும் நேரத்தில் முன்வினைப் படி ஜாதகத்தில்.....