பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை அவரது தாயாரும், மனைவியும் நேரில் சந்தித்து பேசினர்

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை, உளவு பார்த்ததாகக் கூறி பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. 


சுனாமியின் 13ம் ஆண்டு நினைவு தினம்

தமிழகத்தில் சுனாமி கோரதாண்டவமாடி 13 ஆண்டுகள் கடந்த பிறகும், அதன் அடி மட்டும் நம் மனதில் அப்படியே ரணமாய் நீடிக்கின்றது. காலை அமைதியாய் உதித்த சூரியன் மறையும் தருணத்தில், உலகையே புரட்டிப்போட்ட, சுனாமியின் நினைவு தினம்தான் இன்று...  


காஷ்மீரில் எல்லை அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் எல்லை காட்டுப்பாடு கோடு அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். 


குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி 2வது முறையாக இன்று பதவியேற்றார்

குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி 2வது முறையாக இன்று பதவியேற்க உள்ளார். புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 


அடுத்து வரும் போட்டிகளில் மேலும் பல பட்டங்களை வெல்லப்போவதாக, இந்திய குத்துச்சண்டை வீரரான விஜேந்திர சிங் சூளுரைத்துள்ளார்

இந்திய தொழில் முறை குத்துச்சண்டை வீரரான விஜேந்திர சிங், நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற, தொழில் முறை குத்துச்சண்டை மோதலில், ஆப்ரிக்காவின் எர்னஸ்ட் அமுஜாவை வீழ்த்தி, டபிள்யூ பி ஓ ஓரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் ஆகிய பட்டங்களை தக்கவைத்துக்கொண்டார்.  


நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 9 கோடி ரூபாயை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது

கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, பாதுகாப்பு ஏற்பாடுகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளன. 


தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று, 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. 

இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று முன்னிலையில் இருந்த நிலையில், மும்பையில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.  


இந்தாண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இந்திய ரயில்வே துறை தகவல்

கடந்த ஆண்டை விட, இந்தாண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 


இமாச்சல பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜெயராம் தாக்கூர் தேர்வு

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றுது. தேர்தலில் பதிவான வாக்குகள் 18ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.  


உலகம்

இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை