காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் அஞ்சலி

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரில் பொதுமக்களின் அஞ்சலிக்க வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.  


மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிம்

சர்வதேச அளவில் அதிகமாக மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக நிடி ஆயோக் முதன்மை செயல் அதிகாரி அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.  


ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு 32 ஆக உயர்வு; பிரதமர் இரங்கல்

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு 32 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 


பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பி வரும் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


கால்நடைத் தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு

கால்நடைத் தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 


ஐ.சி.சி. லெவன் அணியில் இந்தியாவின் எக்தா பிஷ்ட், மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.சி.சி. லெவன் அணியில் இந்தியாவின் எக்தா பிஷ்ட், மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை:மத்திய அரசு முடிவு

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அங்கன்வாடியில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் இனி ஆதார் கட்டாயம்: மத்திய அரசு

தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் அங்கன்வாடியில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் இனி ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


2 ஜி முறைகேடு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லையே தவிர குற்றம்மேநடைபெறவில்லை என நீதிமன்றம் கூறவில்லை: நீதிபதி ஜி.எஸ்.சிங்வி

2 ஜி முறைகேடு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றுதான் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே தவிர,  குற்றம் நடைபெறவே இல்லை என்று கூறவில்லை என அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி கூறியுள்ளார்.  


சசிகலா மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டு உள்ளது: புகழேந்தி பேட்டி

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியானதால் சசிகலா மீது சுமத்தப்பட்ட களங்கம் தற்போது துடைக்கப்பட்டிருக்கிறது என்று புகழேந்தி கூறியுள்ளார். 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி