ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..!

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது  


கொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்

எளிய மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்று எய்ம்ஸ் மாணவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார்.  


யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு

யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் வரும் 18-ந் தேதி தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் 


பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசிக்க உள்ளார் 


மணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு

ஒடிசா கடற்கரையில் கொரோனா குறித்த விழிப்புணர்வுக்காக பிரதமர் மோடியின் படத்தை மணல் சிற்பமாக வடிவமைத்து, மணல் சிற்ப கலைஞர் அசத்தி வருகிறார். 


ஹோலி பண்டிகையில் அத்துமீறிய இளைஞர்கள்..!

இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை இளைஞர்கள கூட்டமாக சென்று வண்ணங்களை பூசி துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. 


டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுவதை அடுத்து டெல்லியில் இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.. 


கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது

கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.இதில் சுயேச்சை உள்பட 14 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்கிறார்கள். 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி