காங்கிரஸ் கட்சி  தோற்றதற்கு கட்சியினரே காரணம் - காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி

இமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி  தோற்றதற்கு, கட்சியினரே காரணம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


மத்திய அரசின் திட்டங்கள் நாடு முழுவதிலும் உள்ள மக்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்து பிரதமர் மோடி ஆய்வு

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களின் கருத்துகளை அறிந்து தெரிவிக்குமாறு பாரதிய ஜனதா எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 


இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 144 இந்திய மீனவர்கள் தாயகம் வந்தனர். 


பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துடன் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் சந்திப்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவிற்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் வாக்களித்தன.  


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர் உட்பட 8 எம்எல்ஏக்கள் பதவி ரஜினாமம்.

மேகாலயா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர், உட்பட 8 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 


புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் பாராட்டு.

2000-ம் ஆண்டு ஜனவரி 1-ல் பிறந்து நிகழாண்டில் புதிய வாக்காளர் ஆவோருக்கு பாராட்டு விழா நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 


பாகிஸ்தான் தூதரகத்திற்கு செருப்பு அனுப்பி புதியமுறை போராட்டம்.

சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை சந்திக்கச் சென்ற அவரது மனைவி மற்றும் தாயாருக்கு பாகிஸ்தான் இழைத்த அவமரியாதைக்கு பதிலடியாக  டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு செருப்பு அனுப்பும் போராட்டத்தை பாரதிய ஜனதா நிர்வாகி ஒருவர் தொடங்கி உள்ளார். 


நைஜீரியா சிறையில் இருந்த நான்கு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் - வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

இமாசல பிரதேசத்தை சேர்ந்த அதுல் சர்மா, சுதீர்குமார், பல்வீந்தர் சிங், வியாஸ் யாதவ் ஆகிய 4 பேர் நைஜீரியா சென்றனர். இவர்கள் 4 பேரும் லாகோஸ் நகரில் சந்தேகத்தின் அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.  


கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார். 

கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று மத்தி ய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.   


முத்தலாக் தடைச் சட்டத்தை தொடர்ந்து பலதார மண தடுப்புச் சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று முஸ்லீம் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையால் முஸ்லீம் பெண்கள் கடும் பாதிப்படைந்து வந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து முத்தலாக் தடுப்புச் சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. 


உலகம்

நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது