தலாக் முறையை தண்டைக்குரிய குற்றமாக அறிவிக்கச் செய்யும் சட்டமானது, இஸ்லாமிய பெண்களுக்கு  சிறு விடுதலையாக  அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் மத்தியில் திருமணமான ஆண்கள், எவ்வித இழப்பீடும் வழங்காமல், மனைவியை திடீரென விவாகரத்து செய்யும் தலாக் முறை வழக்கத்தில் இருந்து வந்தது. 


முதல்வர்களுக்கு உள்துறை கடிதம்.

மாநில முதலமைச்சர்கள், முன்னறிவிப்பின்றி மற்ற மாநிலங்களுக்கு செல்லக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.  


இந்தியா - புத்தாண்டு கொண்டாட்டம்.

புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆடல், பாடல் கொண்டாட்டகளுடன் மக்கள் மகழ்ச்சியில் திளைத்தனர். 


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜுக்கு,  ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையையும் வீட்டுமனையையும் தெலுங்கானா அரசு வழங்கியது

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. 


ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் வகையில், நெல்லூர் மாவட்டத்திலுள்ளள பூங்காக்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பூங்காக்களை நகராட்சி அமைச்சர் நாராயணா பார்வையிட்டார்.  


பிரதமரின் வானொலி உரை.

இளைய சமுதாயத்தின் ஆற்றல் மற்றும் எழுச்சியின் மூலம் சாதி, மதம் வறுமை இல்லாத  புதிய இந்தியா உருவாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


2018 காமன்வெல்த் போட்டிக்கு இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தகுதி பெற்றுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.  


இந்தியாவின் கண்டனத்தை அடுத்து, பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் வாலித் அபு அலியை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. 

மும்பையில் 164 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு சதியில் குற்றம்சாட்டப்பட்டவரும், ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட ஜமாத் உத்தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சையீத், பாகிஸ்தான் சிறையில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டார். 


இலங்கை கடற்படையினர் கப்பல்களை மோத செய்து தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியுள்ளனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரையிலிருந்து நாகராஜ், குப்புராஜ், தங்கதுரை, லட்சுமணன், மாதேஷ் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க பைபர் படகில் சென்றனர்.  


பிச்சைக்காரர்கள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் பரிசு.

ஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற தெலங்கானா அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. 


உலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை