டெல்லியில் விமானங்கள் ரத்து.

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில், விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.  


இந்தியா பாகிஸ்தான் கைதி மாற்ற ஒப்பந்தம்

இந்தியா, பாகிஸ்தான், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி மனிதாபிமான அடிப்படையில் விடுதலையாக உள்ள கைதிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.  


பிரதமர் மோடி பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்.​

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.  


எஸ்.என்.போஸ் நினைவு நாள்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய நிபுணர்கள் ஒவ்வொருவரும், புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம்  புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்  என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 


ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், நேற்று நடைபெற்ற போட்டியில், பெங்களுரு அணி  கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடருக்கான போட்டிகள்,  இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று கொச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், பெங்களுர் அணியும் களம் கண்டன. 


பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இயலாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுராஜ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் வெளியுறவுத் துறை அலுவலர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 


பாரதிய ஜனதா 150 இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 150 இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். 


பொறியியல் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வு பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்கும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு.

பொறியியல் கல்லுாரிகளை நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.யின் அங்கீகாரம் பெற வேண்டும்.  


அசாம் தேசிய குடிமக்கள் பட்டியல்.

அசாம் மாநில மக்கள் தொகை 3 கோடிக்கும் அதிகமாக உள்ள நிலையில் அரசு வெளியிட்டுள்ள தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலில் 2 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். 


புத்தாண்டின் தொடக்க நாளான இன்று கடும் பனிமூட்டத்தால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

டெல்லியில் கடந்த மாதம் முதலே கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் காலையிலேயே வாகனங்கள் சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்வதுடன் ரயில் மற்றும் விமான சேவைகளும் தொடர் பாதிப்புக்குள்ளாகி வந்தன.  


உலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை