ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் வகையில், நெல்லூர் மாவட்டத்திலுள்ளள பூங்காக்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பூங்காக்களை நகராட்சி அமைச்சர் நாராயணா பார்வையிட்டார்.  


பிரதமரின் வானொலி உரை.

இளைய சமுதாயத்தின் ஆற்றல் மற்றும் எழுச்சியின் மூலம் சாதி, மதம் வறுமை இல்லாத  புதிய இந்தியா உருவாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


2018 காமன்வெல்த் போட்டிக்கு இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தகுதி பெற்றுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.  


இந்தியாவின் கண்டனத்தை அடுத்து, பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் வாலித் அபு அலியை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. 

மும்பையில் 164 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு சதியில் குற்றம்சாட்டப்பட்டவரும், ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட ஜமாத் உத்தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சையீத், பாகிஸ்தான் சிறையில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டார். 


இலங்கை கடற்படையினர் கப்பல்களை மோத செய்து தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியுள்ளனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரையிலிருந்து நாகராஜ், குப்புராஜ், தங்கதுரை, லட்சுமணன், மாதேஷ் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க பைபர் படகில் சென்றனர்.  


பிச்சைக்காரர்கள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் பரிசு.

ஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற தெலங்கானா அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. 


கிருஷ்ணா நதிநீர் திறப்பு.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 


பூரி ஜெகன்நாதர் கோவில் செல்போன் தடை.

புகழ் பெற்ற  பூரி ஜெகன்நாதர் கோவிலில் பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 


தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் கண்டனம்

மத்திய அரசின் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது குறித்து டெல்லியில் இன்று நடைபெறும், இந்திய மருத்துவ கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது. 


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப்.பயிற்சி முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1 வீரர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திப்புராவை அடுத்த லெத்போராவில்  சி.ஆர்.பி.எப். பயிற்சி மையம் உள்ளது.  


உலகம்

இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை