அமெரிக்காவைத் தொடர்ந்து கவுதமலா நாடும் தனது தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேத்திற்கு மாற்றுவதாக அறிவிப்பு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க தூதரகம் டெல் அவிவில் இருந்து ஜெருசலேமிற்கு மாற்றப்படும் என்று அறிவித்தார்.  


ஹெச் 1 பி விசாக்கு புதிய விதிமுறைகள்

ஹெச் 1 பி விசாவுக்கான தேர்வு விதிமுறைகளை அமெரிக்க அரசு கடுமையாக்கி உள்ளது. 


பயங்கரவாத இயக்கங்களில் சேரும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கங்களில் சேரும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 


முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற கோரிக்கை

முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய முஸ்லீம் தனிச் சட்ட வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. 


வாழ்வை போதிக்கும் அறிவியல்தான் யோகா - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

யோகாவானது ஆரோக்கியமான வாழ்வுக்கான வழியே தவிர குறிப்பிட்ட மதத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். 


உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

ஏசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், 6 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது 


காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் அஞ்சலி

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரில் பொதுமக்களின் அஞ்சலிக்க வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.  


மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிம்

சர்வதேச அளவில் அதிகமாக மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக நிடி ஆயோக் முதன்மை செயல் அதிகாரி அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.  


ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு 32 ஆக உயர்வு; பிரதமர் இரங்கல்

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு 32 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 


உலகம்

இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை