ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு நேரம் முடிந்தது: காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவடைந்ததை அடுத்து, வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது.
2ஜி வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை: சி.பி.ஐ. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஜோதிடரின் யோசனை ஏற்பு: அசைவ பிரியரான லாலு சைவ உணவுக்கு மாறினார்
அசைவ பிரியரான லாலு, சைவ உணவிற்கு மாறியுள்ளார். வருமான வரித்துறை உட்படப் பல்வேறு சிக்கல்களை சமாளிக்க ஜோசியர் அளித்த ஆலோசனையை அவர் ஏற்றதாக தெரியவந்துள்ளது.