காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர் உட்பட 8 எம்எல்ஏக்கள் பதவி ரஜினாமம்.

மேகாலயா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர், உட்பட 8 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 


புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் பாராட்டு.

2000-ம் ஆண்டு ஜனவரி 1-ல் பிறந்து நிகழாண்டில் புதிய வாக்காளர் ஆவோருக்கு பாராட்டு விழா நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 


பாகிஸ்தான் தூதரகத்திற்கு செருப்பு அனுப்பி புதியமுறை போராட்டம்.

சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை சந்திக்கச் சென்ற அவரது மனைவி மற்றும் தாயாருக்கு பாகிஸ்தான் இழைத்த அவமரியாதைக்கு பதிலடியாக  டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு செருப்பு அனுப்பும் போராட்டத்தை பாரதிய ஜனதா நிர்வாகி ஒருவர் தொடங்கி உள்ளார். 


நைஜீரியா சிறையில் இருந்த நான்கு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் - வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

இமாசல பிரதேசத்தை சேர்ந்த அதுல் சர்மா, சுதீர்குமார், பல்வீந்தர் சிங், வியாஸ் யாதவ் ஆகிய 4 பேர் நைஜீரியா சென்றனர். இவர்கள் 4 பேரும் லாகோஸ் நகரில் சந்தேகத்தின் அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.  


கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார். 

கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று மத்தி ய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.   


முத்தலாக் தடைச் சட்டத்தை தொடர்ந்து பலதார மண தடுப்புச் சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று முஸ்லீம் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையால் முஸ்லீம் பெண்கள் கடும் பாதிப்படைந்து வந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து முத்தலாக் தடுப்புச் சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. 


பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருப்பதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தார். 


இமாசலப்பிரதேசத்தில், தன்னை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வை பதிலுக்குப் பதில் பெண் போலீஸ் ஒருவர்.அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இமாசலப் பிரதேச மாநிலம், டல்ஹவுஸி தொகுதியின்  காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆஷா குமாரி. அண்மையில் இமாசலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


 புதிய மருத்துவ கவுன்சிலை உருவாக்குவதற்கு ஆயுஷ் அமைச்சகம் முடிவு

ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவ முறைகளில் உயர் கல்வித் துறையை மேம்படுத்தும் முயற்சியாக  புதிய மருத்துவ கவுன்சிலை உருவாக்குவதற்கு ஆயுஷ் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. 


அமெரிக்காவில் உள்ள ஹார்லம் க்ளோப்ட்ராட்டர்ஸ் என்ற கண்காட்சி கூடைப்பந்து அணியில் புதிதாக குள்ள மனிதர் ஒருவர் இணைந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்லம் க்ளோப்ட்ராட்டர்ஸ் என்ற கண்காட்சி கூடைப்பந்து அணியில் புதிதாக குள்ள மனிதர் ஒருவர் இணைந்துள்ளார். இவரின் வளையாட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி