புரோ கைப்பந்தில் ஆமதாபாத்தை வீழ்த்தி சென்னை அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்
பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களுக்குள் 12 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்: சுகாதாரத்துறை அமைச்சகம்
டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா - சிவசேனா இணைந்து போட்டி
மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம்: ஐ.பி.எல் சேர்மன் ராஜீவ் சுக்லா
மோடியைப் போல பயங்கரவாதத்தை துணிவுடன் எதிர்கொள்ளும் உறுதி இந்த உலகத்தில் வேறு எந்த தலைவருக்கும் இல்லை: அமித் ஷா
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 73.72 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ. 69.91 ஆகவும் நிர்ணயம்
2 நாள்கள் பயணமாக சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் இன்று இந்தியா வருகை
காலை சிறப்பு விமானத்தில் அமித் ஷா சென்னை வருவதாக இருந்த நிலையில் அவர் பயணம் திடீர் ரத்து
பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, பாரதிய ஜனதா தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வருகை ரத்து
பெங்களூருவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
பெங்களூருவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது - சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன்
இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது - சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன்...
ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு இந்தாண்டு மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு இந்தாண்டு மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்...
டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது
டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஷூ தயாரிப்பு ஆலையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எந்த நிலையிலும் பாகிஸ்தானுக்கு துணை நிற்போம் என சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் கூறியுள்ளர்
எந்த நிலையிலும் பாகிஸ்தானுக்கு துணை நிற்போம் என சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் 23 பேரின் வங்கிக் கடனை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களில், 23 பேர் எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்றுள்ளதாகவும் நிலுவையில் இருக்கும் அவர்களின் கடன் தொகை முழுவதையும் உடனடியாக ரத்து செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
அதிமுகாவுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த சென்னை வர இருந்த அமித்ஷாவின் வருகை திடிரென ரத்து
அதிமுகாவுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த சென்னை வர இருந்த அமித்ஷாவின் வருகை திடிரென ரத்து
வேதாரண்யம் அருகே இந்தியக் கடற்பரப்பில் எல்லைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
வேதாரண்யம் அருகே இந்தியக் கடற்பரப்பில் எல்லைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது ...
மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்
மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்...
முதலமைச்சர் நாராயணசாமி நடத்தி வந்த தர்னா போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
முதலமைச்சர் நாராயணசாமி நடத்தி வந்த தர்னா போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...