மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

தமிழக நீர்ப்பாசன திட்டங்கள் நவீனமயமாக்கலுக்காக உலக வங்கி 2 ஆயிரத்து 35 கோ டி ரூபாய் கடன் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 


அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு வீடியோ  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தினால் காஷ்மீர் விடுதலை அடையும் என்று அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு வீடியோ  வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


காஷ்மீரை எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாமல், சுற்றலா பயணிகள் சுற்றிப்பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - சுற்றுலாத்துறை அமைச்சர் ப்ரியா ஷெட்டி

சிறந்த சுற்றுலாத்தலமான காஷ்மீரை எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாமல், சுற்றலா பயணிகள் சுற்றிப்பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ப்ரியா ஷெட்டி தெரிவித்துள்ளார். 


பயனாளிகளின் வீட்டிற்கே சென்று, ரேஷன் பொருட்களை, விநியோகம் செய்யும் திட்டத்திற்கு தடை

பயனாளிகளின் வீட்டிற்கே சென்று, ரேஷன் பொருட்களை, விநியோகம் செய்யும் திட்டத்திற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


உலகளவில் 5வது இடத்தை இந்தியப் பொருளாதாரம் பிடிக்கும் என சிஇபிஆர் அமைப்பு தகவல்

அமெரிக்க டாலர் மதிப்பீட்டின்படி, வரும் 2018ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் பொருளாதாரத்தை முந்திச் சென்று உலகளவில் இந்தியப் பொருளாதாரம் 5வது இடத்தைப் பிடிக்கும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் எனப்படும் சிஇபிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது. 


முத்தலாக் முறையில் விவகாரத்து செய்த ஓமன் நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கு கடிதம்

இந்திய பெண்ணை மணந்து முத்தலாக் முறையில் விவகாரத்து செய்த ஓமன் நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கு கடிதம் எழுதியுள்ளார். 


இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற 140க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.  


எல்லை தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது

காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 


இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சராக ஜெயராம் தாக்கூர் இன்று பதவியேற்க உள்ளார்

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றுது. தேர்தலில் பதிவான வாக்குகள் 18ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.  


ரஷ்ய போர்க்கப்பல் நடவடிக்கைகளை கண்காணிக்க தனது போர்க்கப்பலை அனுப்பியதாக இங்கிலாந்தின் கப்பல் படையான ராயல் நேவி தெரிவித்துள்ளது

ரஷ்ய போர்க்கப்பல் இங்கிலாந்து கடல் பகுதிக்கு வந்ததால் அதன் நடவடிக்கைகளை கண்காணிக்க தனது போர்க்கப்பலை அனுப்பியதாக இங்கிலாந்தின் கப்பல் படையான ராயல் நேவி தெரிவித்துள்ளது. 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி