வடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்
வடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய அறிவியல் மாநாடு தள்ளிவைப்பு
வரும் ஜனவரி மாதம் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேசிய அறிவியல் மாநாடு, மாணவர்களின் போராட்டம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக நடைபெற்றுள்ள இந்த நிகழ்வு அறிவியலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது
கிறிஸ்துமஸ் நாளில் தாக்குதலுக்கு திட்டம்: பிரிட்டனில் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு
பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா: டிரம்ப்பின் வரிக்குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதா செனட் சபையில் நிறைவேறியது
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் வெற்றியாக அவர் கொண்டு வந்த வரி குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதா செனட் சபையில் நிறைவேறியது.
மனதை உலுக்கிய பாசப் போராட்டம்!
சீனாவைச் சேர்ந்த க்வான் ஃபென்ஸியாங், ஸு லிடா தம்பதியர், 22 ஆண்டுகளுக்கு முன் விட்டுச் சென்ற இடத்தில் தங்கள் மகளை மீண்டும் சந்தித்தனர்
டிரம்புக்கு ஆயிரக்கணக்கான இந்தோனேசியர்கள் கண்டனம்: அமெரிக்க தூதரகம் முற்றுகை
இந்தோனேசிய தலைநகரான ஜகர்தாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தோனேசியர்கள் பேரணியாக வந்து அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டனர்