சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஓட்டல்: ரஷியா கட்டுகிறது

பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து அதை உருவாக்கி வருகிறது.  


ரஷ்யா: மெட்ரொ ரெயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பேருந்து - 4 பேர் பலி

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுரங்கப்பாதைக்குள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையில் இணக்கமான உறவு நிலவிட வேண்டும்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையில் இணக்கமான உறவு நிலவிட வேண்டும் எனவும், அப்போதுதான் ஜெருசலேம் நகரில் அமைதிக் காற்று வீசும் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.  


சுனாமியின் 13ம் ஆண்டு நினைவு தினம்

தமிழகத்தில் சுனாமி கோரதாண்டவமாடி 13 ஆண்டுகள் கடந்த பிறகும், அதன் அடி மட்டும் நம் மனதில் அப்படியே ரணமாய் நீடிக்கின்றது. காலை அமைதியாய் உதித்த சூரியன் மறையும் தருணத்தில், உலகையே புரட்டிப்போட்ட, சுனாமியின் நினைவு தினம்தான் இன்று...  


காஷ்மீரில் எல்லை அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் எல்லை காட்டுப்பாடு கோடு அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். 


அமெரிக்காவைத் தொடர்ந்து கவுதமலா நாடும் தனது தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேத்திற்கு மாற்றுவதாக அறிவிப்பு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க தூதரகம் டெல் அவிவில் இருந்து ஜெருசலேமிற்கு மாற்றப்படும் என்று அறிவித்தார்.  


ஹெச் 1 பி விசாக்கு புதிய விதிமுறைகள்

ஹெச் 1 பி விசாவுக்கான தேர்வு விதிமுறைகளை அமெரிக்க அரசு கடுமையாக்கி உள்ளது. 


பெத்தலகேமில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

ஏசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்தலகேமில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  


உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

ஏசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், 6 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது 


உலகம்

இந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

ரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்