பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துடன் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் சந்திப்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவிற்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் வாக்களித்தன.  


கலிஃபோர்னியா மாகாணத்தில் வழக்கறிஞர் அலுவலக முன்னாள் ஊழியர் ஒருவர்,   மற்றொரு ஊழியரை துப்பாக்கியில் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாங் பீச் எனும் இடத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அலுவலகம் ஒன்றிற்குள் நுழைந்த முன்னாள் ஊழியர் ஒருவர், அங்கிருந்த மற்றொரு ஊழியரை சுட்டுக் கொன்றார்.  


பாகிஸ்தான் தூதரகத்திற்கு செருப்பு அனுப்பி புதியமுறை போராட்டம்.

சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை சந்திக்கச் சென்ற அவரது மனைவி மற்றும் தாயாருக்கு பாகிஸ்தான் இழைத்த அவமரியாதைக்கு பதிலடியாக  டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு செருப்பு அனுப்பும் போராட்டத்தை பாரதிய ஜனதா நிர்வாகி ஒருவர் தொடங்கி உள்ளார். 


கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவனின் நினைவாக 118 அடி உயர பிளாஸ்டிக் டவர் - இஸ்ரேல் உலக சாதனை

இஸ்ரேலில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் நினைவாக 118 அடி உயர பிளாஸ்டிக் டவரை டெல் அவிவ் நகர மக்கள் வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளனர். 


ஆப்கன்: காபுல் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் காபுலில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்துள்ளனர். 


கழுகு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியேவரும் காட்சியை நேரலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

அமெரிக்காவில் ஒரு கழுகின் கூட்டில் வைக்கப்பட்ட கேமரா மூலம் கழுகு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியேவரும் காட்சி பதிவாகி உள்ளது. இந்தக் காட்சியை நேரலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.  


அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 12 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள பிரான்க்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. 


சீனா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  நேற்று வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் பலமுறை சீனா வட கொரியாயாவுக்கு எண்ணெய்..... 


சீனாவில் அரசியல் அமைப்புச் சட்டம்

பதினான்கு ஆண்டுகளுக்கு பின் சீனா தனது அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி அமைக்க உள்ளது. இதன் மூலம் அதிபர் ஜி ஜின்பிங்-யின் சிந்தனைகள் அரசியல் அமைப்பில் சேர்க்கப்படும். 


கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக மாற்ற அரசியல் ரீதியிலான முயற்சிகளைத் தொடர்வது என அமெரிக்காவும் ரஷ்யாவும் முடிவு

கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக மாற்ற அரசியல் ரீதியிலான முயற்சிகளைத் தொடர்வது என அமெரிக்காவும் ரஷ்யாவும் முடிவுசெய்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி