ஈரானில் அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. 

ஈராக், சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆயுதக்குழுக்களுக்கு ஈரான் உதவுவது, வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக ஈரானில் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. 


கோஸ்டா ரிகா நாட்டில் தனியார் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானிகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு.

கோஸ்டா ரிகா நாடு மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள, இஸ்லிடா நகரில் பறந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் விமானம், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.  


இலங்கை கடற்படையினர் கை, கால்களை கட்டி வைத்து சித்திரவதை செய்ததாக தாயகம் திரும்பிய தமிழகம் மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்

இலங்கையில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேர் தாயகம் திரும்பினர். 


தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 வீர்ர்கள் உயிரிழப்பு.

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 வீர்ர்கள் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 


புத்தாண்டுச் செய்தியாக, அணு ஆயுதங்களை ஏவுவதற்கு எப்போதும் தயார் - வடகொரிய அதிபர் கிம் ஜாங்

புத்தாண்டுச் செய்தியாக, அணு ஆயுதங்களை ஏவுவதற்கு எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 


உலகம் - புத்தாண்டு கொண்டாட்டம்.

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜுக்கு,  ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையையும் வீட்டுமனையையும் தெலுங்கானா அரசு வழங்கியது

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. 


4வது ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 35 ஆவது ஆட்டத்தில், 4க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் புனே அணி, நார்த் ஈஸ்ட் கவுகாத்தி அணியை வீழ்த்தியது.

4 வது ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் ஆட்டங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.இதன் 35 வது லீக் போட்டி நேற்று புனேயில் நடைபெற்றது. 


  பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீர்ர்கள் இருவர் உயிரிழப்பு.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில்  பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீர்ர்கள் இருவர் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். 


2018 காமன்வெல்த் போட்டிக்கு இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தகுதி பெற்றுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.  


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி