உலக துரித செஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்

​​​​​​​சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார். 


முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து தங்களை விடுவிக்கக் கூடாது என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

உலகின் மிகப்பெரிய துணைநிலை ராணுவமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை செயல்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு படைப்பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 30 சதவிகிதம் பேர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள்.   


மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

தமிழக நீர்ப்பாசன திட்டங்கள் நவீனமயமாக்கலுக்காக உலக வங்கி 2 ஆயிரத்து 35 கோ டி ரூபாய் கடன் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 


ஏமனில் சவுதி கூட்டு படைகள் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70ஆக அதிகரிப்பு

ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி எனப்படும் கிளர்ச்சி படையினர் செயல்பட்டு வருகிறது. ஏமன் ராணுவத்திற்கு ஆதரவாக சவுதி சவுதி கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. 


உலகளவில் 5வது இடத்தை இந்தியப் பொருளாதாரம் பிடிக்கும் என சிஇபிஆர் அமைப்பு தகவல்

அமெரிக்க டாலர் மதிப்பீட்டின்படி, வரும் 2018ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் பொருளாதாரத்தை முந்திச் சென்று உலகளவில் இந்தியப் பொருளாதாரம் 5வது இடத்தைப் பிடிக்கும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் எனப்படும் சிஇபிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது. 


இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற 140க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.  


எல்லை தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது

காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 


போர் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் கடும் குளிர் நிலவுவதால் பெரும் துன்பமடைந்துள்ளனர்.

சிரியாவில் உள்நாட்டு போர் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், அங்கு கடும் குளிர் நிலவுவதால் பெரும் துன்பமடைந்துள்ளனர். 


ரஷ்ய போர்க்கப்பல் நடவடிக்கைகளை கண்காணிக்க தனது போர்க்கப்பலை அனுப்பியதாக இங்கிலாந்தின் கப்பல் படையான ராயல் நேவி தெரிவித்துள்ளது

ரஷ்ய போர்க்கப்பல் இங்கிலாந்து கடல் பகுதிக்கு வந்ததால் அதன் நடவடிக்கைகளை கண்காணிக்க தனது போர்க்கப்பலை அனுப்பியதாக இங்கிலாந்தின் கப்பல் படையான ராயல் நேவி தெரிவித்துள்ளது. 


மார்ச் மாதம் நடக்க உள்ள வாக்குப்பதிவைப் புறக்கணிக்குமாறு தனது ஆதரவாளர்களை நவால்னி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், அலெக்ஸி நவால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டார் என ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், இந்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டது என அலெக்ஸி நவால்னி கூறுகிறார். 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி