உலகின் மின்விசை கார்களின் உற்பத்தியில் தன்னிகரற்ற இடத்தில் உள்ளது நார்வே

ஒஸ்லோவின் ஒரு வீதியில்,உலகின் பெரிய பப்ளிக் கேரேஜில் வரிசையாக டெஸ்லாஸ், நிசான் லீப்ஸ்,BMW i3s போன்ற டாப் மின்விசை கார்கள் காணப்படுகிறது 


முன்னாள் அதிபரை தற்போதைய அதிபர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்துள்ளார்

பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக 25 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அதிபரை தற்போதைய அதிபர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்துள்ளார். 


பாலஸ்தீன அதிபர் குற்றச்சாட்டு

சர்வதேச சட்டத்துக்கு எதிரான அமெரிக்காவின் ஜெருசலம் குறித்த நடவடிக்கை காரணமாக இனி அந்நாடு மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அமைதி தூதராக திகழ முடியாது என பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.  


அமெரிக்காவின் பங்களிப்பில் 28 கோடி டாலர் குறைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே அறிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையின் 2018-2019 வருடாந்தர பட்ஜெட்டில் அமெரிக்காவின் பங்களிப்பில் 28 கோடி டாலர் குறைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளையும், ஐ.நா.வையும் எச்சரிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது 


சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஓட்டல்: ரஷியா கட்டுகிறது

பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து அதை உருவாக்கி வருகிறது.  


ரஷ்யா: மெட்ரொ ரெயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பேருந்து - 4 பேர் பலி

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுரங்கப்பாதைக்குள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையில் இணக்கமான உறவு நிலவிட வேண்டும்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையில் இணக்கமான உறவு நிலவிட வேண்டும் எனவும், அப்போதுதான் ஜெருசலேம் நகரில் அமைதிக் காற்று வீசும் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.  


சுனாமியின் 13ம் ஆண்டு நினைவு தினம்

தமிழகத்தில் சுனாமி கோரதாண்டவமாடி 13 ஆண்டுகள் கடந்த பிறகும், அதன் அடி மட்டும் நம் மனதில் அப்படியே ரணமாய் நீடிக்கின்றது. காலை அமைதியாய் உதித்த சூரியன் மறையும் தருணத்தில், உலகையே புரட்டிப்போட்ட, சுனாமியின் நினைவு தினம்தான் இன்று...  


காஷ்மீரில் எல்லை அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் எல்லை காட்டுப்பாடு கோடு அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். 


அமெரிக்காவைத் தொடர்ந்து கவுதமலா நாடும் தனது தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேத்திற்கு மாற்றுவதாக அறிவிப்பு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க தூதரகம் டெல் அவிவில் இருந்து ஜெருசலேமிற்கு மாற்றப்படும் என்று அறிவித்தார்.  


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி