பிரதமர் - எஸ்.என்.போஸ் நினைவு நாள் 

அறிவியலில் தாய்மொழியைப் பயன்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான்சம்மன். 

அதிபர் டிரம்பின் அறிவிப்பு தொடர்பாக அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது.  


அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு கண்டனம்.

அமெரிக்க முன்னாள் அதிபர்களை, முட்டாள்களாக நினைத்து பாகிஸ்தான் ஏமாற்றி வந்துள்ளது - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.  


மருத்துவர்கள் வேலைநிறுத்தம்.

தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டம்.  


உலகில் போரும் பொய்மையும் ஒழிந்து, புதிய உலகம் மலர மக்கள் உறுதி ஏற்க வேண்டும் என கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 2018 புத்தாண்டின் தொடக்கத்தை வரவேற்கும் பிரார்த்தனை கூட்டம் வாடிகனின் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்றது.  


ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், நேற்று நடைபெற்ற போட்டியில், பெங்களுரு அணி  கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடருக்கான போட்டிகள்,  இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று கொச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், பெங்களுர் அணியும் களம் கண்டன. 


பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இயலாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுராஜ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் வெளியுறவுத் துறை அலுவலர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 


தவறான போதனைகளால் தடம் மாறும் இளைய சமுதாயம்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தவறான போதனைகளால் தடம் மாறும் இளைய சமுதாயத்தினரை மனம் மாற்றும் வகையில், தேசிய உணர்வு ஊட்டும் கல்வித் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 


பிரிட்டனில் 12 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பெரும் பரபரப்ப ஏற்பட்டது.

பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான மான்செஸ்டாரில், 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 9வது தளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  


ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நங்கார்கர் மாகாணத்தில் நேற்று இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஊர்வலத்திற்குள் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி