டெம்பின் புயலுக்கு இதுவரை 183 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய டெம்பின் புயலுக்கு இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளனர்.  


பாகிஸ்தான் ராணுவம் 780 முறை அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிகழாண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 780 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. 


பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சு வார்த்தை நடத்த முடியும்

பயங்கரவாதிகளுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சு வார்த்தை நடத்த முடியும் ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 


அமெரிக்கா அமைதி நடவடிக்கையில் மத்தியஸ்தம் செய்யும் தகுதியை இழந்து விட்டது

நேர்மையற்ற முறையில் நடந்துகொள்ளும் அமெரிக்கா அமைதி நடவடிக்கையில் மத்தியஸ்தம் செய்யும் தகுதியை இழந்து விட்டது என பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். 


அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை

நட்பு நாடுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு பேச வேண்டாம் என்று அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. 


வடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

வடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. 


தேசிய அறிவியல் மாநாடு தள்ளிவைப்பு

வரும் ஜனவரி மாதம் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேசிய அறிவியல் மாநாடு, மாணவர்களின் போராட்டம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக நடைபெற்றுள்ள இந்த நிகழ்வு அறிவியலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது 


கிறிஸ்துமஸ் நாளில் தாக்குதலுக்கு திட்டம்: பிரிட்டனில் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு

பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அமெரிக்கா: டிரம்ப்பின் வரிக்குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதா செனட் சபையில் நிறைவேறியது

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் வெற்றியாக அவர் கொண்டு வந்த வரி குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதா செனட் சபையில் நிறைவேறியது. 


மனதை உலுக்கிய பாசப் போராட்டம்!

சீனாவைச் சேர்ந்த க்வான் ஃபென்ஸியாங், ஸு லிடா தம்பதியர், 22 ஆண்டுகளுக்கு முன் விட்டுச் சென்ற இடத்தில் தங்கள் மகளை மீண்டும் சந்தித்தனர் 


உலகம்

இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு – துபாயில் 5 பேர் கைது

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

உலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்