திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா

மாணவ-மாணவிகள் தனித்துவம் மற்றும் கற்பனை திறனை வளர்த்துக் கொண்டால் புதிய படைப்புகளை உருவாக்கி பல சாதனைகளை நிகழ்த்த முடியும் என திருச்சி சரக டிஜஜி தெரிவித்தார்.  


தர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

தீர்த்தகிரி ஈஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  


நெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை

நெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


புலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி

பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 


முட்டை விலை சரிவு..

நாமக்கல்லில் முட்டையின் விலை 25 காசுகள் சரிந்துள்ளது 


தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.!

தமிழகம் முழுவதும் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 


தமிழக முதலமைச்சர் உத்தரவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதலமைச்சர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார் 


புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டையில் உள்ள அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது  


நடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை

பனையூரில் உள்ள நடிகர் விஜய் இல்லத்தில், நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.. 


வெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.. 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி