ஆத்தூர் - திருமண மண்டபத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மாணவர் கைது

ஆத்தூர் அருகே ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டு தனியார் திருமண மண்டபத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மாணவர் கைது.... 


சென்னை - நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழிப்புணர்வு

சென்னை, வேப்பேரியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு.... 


உத்தரப்பிரதேசம் – பிரியங்கா மீது குற்றச்சாட்டு

உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் பிரியங்கா, லால் பகதூர் சாஸ்திரியை அவமதித்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி..... 


மதுரை சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தமிழகத்தில் வாக்குப்பதிவு தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்

மதுரை சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தமிழகத்தில் வாக்குப்பதிவு தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்... 


ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு செப்புத் தேரோட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. 


பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கோரியும், இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


சேலம் - ஆய்வாளர் மற்றும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பொதுமக்கள் பிடித்து தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய வருவாய் ஆய்வாளர் மற்றும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பொதுமக்கள் பிடித்து தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். 


அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் கொள்ளையடிக்கப்பட்ட செம்மரங்களை காவல்துறை பறிமுதல்

மாதவரத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் கொள்ளையடிக்கப்பட்ட செம்மரங்களை காவல்துறை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்துள்ளனர். 


வேலூர் - பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல்

வேலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 


தூத்துக்குடி- மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்களுக்கு டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதை கண்டித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர் 


உலகம்

கிறைஸ்ட்சர்ச் நகர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து நியூசிலாந்து நாட்டில் தானியங்கி துப்பாக்கிகளுக்கு தடை

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது