17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு

கடந்த நிதியாண்டில் பண மோசடி காரணமாக வங்கிகளுக்கு சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


வரும் பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

வரும் பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 


2 ஜி முறைகேடு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லையே தவிர குற்றம்மேநடைபெறவில்லை என நீதிமன்றம் கூறவில்லை: நீதிபதி ஜி.எஸ்.சிங்வி

2 ஜி முறைகேடு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றுதான் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே தவிர,  குற்றம் நடைபெறவே இல்லை என்று கூறவில்லை என அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி கூறியுள்ளார்.  


ஆதாரங்கள் இருந்தாலும் நிரூபிக்க முடியாத வழக்காகிவிட்டது: வானதி கருத்து

சுப்ரீம் கோர்ட்டு முகாந்திரம் இருப்பதாக கூறியும் ஆதாரங்கள் இருந்தாலும் நிரூபிக்க முடியாத வழக்காகிவிட்டது என பாரதிய ஜனதா வக்கீல் வானதி கருத்து தெரிவித்துள்ளார். 


ஜெயலலிதா மகள் என வழக்கு

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கேட்டு பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.  


ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நிறைவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. ஒருசில இடங்களில் இயந்திரக் கோளாறு, வாக்காளர்கள் புகார் ஆகிய சம்பவங்களைத் தவிர அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


2 ஜி தீர்ப்பு தலைவர்கள் கருத்து

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் தீர்ப்பு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 


2ஜி கடந்து வந்த பாதை

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் பின்னணியையும் அந்த வழக்கு கடந்து வந்த பாதையையும் ... 


‘சி.பி.ஐ வேண்டுமென்றே வழக்கை குழப்பியதா?’: 2ஜி தீர்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

இந்தியாவையே உலுக்கிய ஊழல் வழக்கில் சி.பி.ஐ வேண்டுமென்றே குழப்பியதா? என்று 2ஜி தீர்ப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். 


ஜெயலலிதா உடலை டி.என்.ஏ சோதனை செய்ய ஏன் உத்தரவிட கூடாது?: ஐகோர்ட் நீதிபதி கேள்வி

ஜெயலலிதா மகள் என உரிமை கோரி அம்ருதா தாக்கல் செய்த வழக்கில், ஜெயலலிதா உடலை டி.என்.ஏ பரிசோதனை செய்ய ஏன் உத்தரவிட கூடாது என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி