பள்ளி மாணவ- மாணவிகள் உயிரிழந்த CRPF வீரர்களுக்கு மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்தினார்

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த crpf வீரர்களுக்கு மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்தினார். 


புதுச்சேரியில் திருக்காஞ்சி ஆற்றங்கரையோரம் காசி விசுவநாதர் தேவஸ்தானத்தின் மாசி மஹா தீர்த்தவாரி பெருவிழா

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி ஆற்றங்கரையோரம் காசி விசுவநாதர் தேவஸ்தானத்தின் மாசி மஹா தீர்த்தவாரி பெருவிழா நடைபெற்றது 


வீரமரணம் அடைந்த வீர்களுக்கு திருத்தணி அரசு கலைக்கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் அஞ்சலி

காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலை படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீர்களுக்கு திருத்தணி அரசு கலைக்கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், பத்திரிகையாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். 


பெண்கள் சிறப்பு ரயில் நாள்தோறும் காலதாமதமாக புறப்படுவதாக கூறி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் பெண்கள் சிறப்பு ரயில் நாள்தோறும் காலதாமதமாக புறப்படுவதாக கூறி பெண்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அரக்கோணம் கழிவு நீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

அரக்கோணம் கிருஷ்ணாம்பேட்டையில் கழிவு நீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததை கண்டித்து மக்கள் சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


சமயபுரம் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி கிராம மக்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பால்குடம், தீச்சட்டி, அலகு குத்துதல், பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 


கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார்

கோவையில் கடந்த 11-ஆம் தேதி அன்று பிரசவத்துக்காக இருதய நோய் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி அன்று மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது 


தமிழ்நாடு மாஸ்டர் தடகள சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்ற வயதான தம்பதிக்கு பாராட்டு விழா

தடகள சாம்பியன் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற விளையாட்டு போட்டியில், 60 முதல் 65 வயதிற்குட்பட்ட பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த கனகசபாபதி 100 மீட்டர் தடை தாண்டுதல், 300 மீட்டா் தடை தாண்டுதல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களும் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிபதக்கமும் பெற்றார் 


இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் நல்ல மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் கிராமப்புறங்களில், சேத்தூர், கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது 


நாகப்பட்டினம் மீன் ஏலக்கூடம் மற்றும் வலைப்பின்னல் கூடத்தை அமைச்சர் ஓ.எஸ் மணியன் திறந்து வைத்தார்

கோடியக்கரையில் மீன்வளத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம் மற்றும் வலைப்பின்னல் கூடத்தை அமைச்சர் ஓ.எஸ் மணியன் திறந்து வைத்தார் 


உலகம்

இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கும் ரோமன் நிகிடின் என்கிற ரஷ்ய இளைஞர் உருவாக்கிய ஹாலிவுட் கார்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

புரோ கைப்பந்து லீக் போட்டியில், மும்பை அணி ஆகமதாபாத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி