அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார்..... 

டாக்டர் தி.தேவநாதன் யாதவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து

டாக்டர் தி.தேவநாதன் யாதவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து  

திருவள்ளூர் - வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

பொன்னேரி அருகே காரும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்... 

வேலூர் - சொத்துத் தகராறில் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன்

வேலூர் லத்தேரி அருகே சொத்துத் தகராறில் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர். 

ராமநாதபுரம் - வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை

ராமநாதபுரம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை செய்யப்பட்டனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.... 

மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டபடி விசைப்படகுகள் செயல்பட வேண்டும் - நாட்டுப்படகு மீனவர் சங்கம் கோரிக்கை

மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டபடி விசைப்படகுகள் செயல்பட வேண்டும் - நாட்டுப்படகு மீனவர் சங்கம் கோரிக்கை 

நாமக்கல் அருகே முறைகேடாக பதுக்கிவைக்கப்பட்ட 300 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

நாமக்கல் அருகே முறைகேடாக பதுக்கிவைக்கப்பட்ட 300 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்  

கொடைக்கானலில் சவ்சவ் விளைச்சல் அமோகம் - மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் சவ்சவ் விளைச்சல் அமோகம் - மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி 

நான்கு மாதமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஆவடி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்

நான்கு மாதமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஆவடி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் 

விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு

விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3% ஆக உயர்வு 

உலகம்

மனிதர்களின் முக பாவங்களை வைத்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடும் ரோபோட்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

சேலம் பாரம்பரிய கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தனித்திறன் போட்டிகள்