கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடலோர பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவ மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.... 


தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளில் குளறுபடி

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளில் பெயர் மற்றும் முகவரிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


தாம்பரத்தில் 44.5 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்

வெளி நாடுகளிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1 புள்ளி 4 கிலோ எடையுள்ள தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர்...... 


டிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது மதுரை ஐகோர்ட்

"டிக் டாக்' செயலியால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் "டிக் டாக்' செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. 


தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி - புயலாக மாற வாய்ப்பு

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி - புயலாக மாற வாய்ப்பு 


தமிழகத்தில் அங்கீகாரமில்லாமல் செயல்படும் 709 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளி கல்வித்துறை

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அங்கீகாரமின்றி எந்தவொரு பள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளி கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.  


இரட்டை இலை – சசி சீராய்வு மனு தாக்கல்

இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்-ஓபிஎஸ்-க்கு வழங்கியதை எதிர்த்து சசிகலா சீராய்வு மனு தாக்கல் 


இன்று தமிழகத்தில் நிழல் இல்லாத நாள்

சூரியன் சரியாக தலைக்கு மேல் வரும்போது நிழல் பூஜ்ஜியமாகும். இதனையே வானிலை ஆய்வாளர்கள் நிழல் இல்லா நாள் 


மக்களின் 20 ஆண்டு கோரிக்கை - நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதை ரயில் சேவை நேற்று தொடக்கம்

சென்னை புறநகர் மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையான சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் பாதையில் எதிரெதிர் திசைகளில் இரு சர்க்குலர் ரயில் சேவைகள் நேற்று தொடங்கப்பட்டது . 


சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த வாராம் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்தப் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


உலகம்

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி