பணப்பட்டுவாடா செய்தது ஆளுங்கட்சிதான் குற்றச்சாட்டு - டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது ஆளுங்கட்சிதான் என்று டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.  


மேல் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

திருச்சி அருகே ஏரி தூர்வாரியதாக பொய்க்கணக்கு எழுதி சுமார் 8 லட்சம் ரூபாய்க்கு மேல் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


பிரதமரின் பேச்சை நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது வருத்தம் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. 


கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்

கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் பல இடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன. 


ஆர்.கே.நகரில் டோக்கன் பணப்பட்டுவாடா தொடர்பாக கைகலப்பு மோதலில்ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்

ஆர்.கே.நகரில் டோக்கன் பணப்பட்டுவாடா தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 7 பேரை பிடித்த போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு 204 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இன்றைக்குள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  


சுனாமியின் 13ம் ஆண்டு நினைவு தினம்

தமிழகத்தில் சுனாமி கோரதாண்டவமாடி 13 ஆண்டுகள் கடந்த பிறகும், அதன் அடி மட்டும் நம் மனதில் அப்படியே ரணமாய் நீடிக்கின்றது. காலை அமைதியாய் உதித்த சூரியன் மறையும் தருணத்தில், உலகையே புரட்டிப்போட்ட, சுனாமியின் நினைவு தினம்தான் இன்று...  


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் இன்று எழுந்தருளினார்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் வேதங்களுக்கு காட்சியருளும் விதியபாத திருவிழாவையொட்டி, சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் இன்று எழுந்தருளினார். 


தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி