நீலகிரி ஸ்ரீதந்திமாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்து முஸ்லிம் கிருஸ்துவ மன்றத்தார்களின் 45 வது வருட பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டன் குன்னூரில் ஸ்ரீதந்திமாரியம்மன் கோவில் திருவிழாவில் 100க்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்து கொண்ட பூகுண்டம் இறங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது 


நீர்நிலைகளை முறைப்படுத்தினால் லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் : கமலஹாசன்

நீர்நிலைகளை முறைப்படுத்தினால் லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நால்வர் அரங்கில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சி நடைபெற்றது

தமிழ் புத்தாண்டு தினத்தினையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நால்வர் அரங்கில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சி நடைபெற்றது 


காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்திற்கும் இலங்கை தமிழர்களுக்கும் துரோகம் இழைத்தவர்கள் : பொன் ராதா கிருஷ்ணன்

2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்திற்கும் இலங்கை தமிழர்களுக்கும் துரோகம் இழைத்தவர்கள் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பூர் என்ற கிராமத்தில் வாக்காளர்களுக்கு 


வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா எம்.எல்.ஏ விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரின் பேரில் திண்டுக்கல்லில் உள்ள திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல்பறக்கும்படைஅதிகாரிஜேசுதாஸ்தலைமையிலானஅதிகாரிகள்சோதனையில்ஈடுபட்டனர். 


தமிழகம், புதுச்சேரியில் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது

தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. 


கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் 


கன்னியாகுமரி மக்கள் தமிழ் புத்தாண்டை கேரள பாரம்பரிய கலாச்சார முறையில் கொண்டாடினர்கள்

மலையாள மக்களால் கொண்டாடப்படும் புத்தாண்டு கலாச்சார பாரம்பரியத்தை கன்னியாகுமரி மாவட்ட மக்களும் பின்பற்றுவது வழக்கம் 


தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவத்தினர் திருச்சி வந்தடைத்தனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 18ம்தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி 20 மாநிலங்களில் 


உலகம்

சூடான் நாட்டில் தொடர்ந்து நிலையான ஆட்சி கோரி பொதுமக்கள் போராட்டம்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றிபெற்றன