இந்தாண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இந்திய ரயில்வே துறை தகவல்

கடந்த ஆண்டை விட, இந்தாண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 


இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

அன்பை பகிர்ந்து ஆனந்தம் அடைய இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ், தமது கிறிஸ்துமஸ் வாழ்த்தினில் தெரிவித்துக்கொண்டுள்ளார். 


வாழ்வை போதிக்கும் அறிவியல்தான் யோகா - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

யோகாவானது ஆரோக்கியமான வாழ்வுக்கான வழியே தவிர குறிப்பிட்ட மதத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். 


தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலிகளில் கலந்துகொண்ட கிறிஸ்துவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். 


உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

ஏசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  


திருப்பதியில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட ஊர்காவல் படை வீரர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

சேலத்தை சேர்ந்த செல்வம், சத்தியராஜ் ஆகியோர் சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த போது, சிலர் அவர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் 


மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொய்யான தகவலை தெரிவிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் கைவிடப்பட்டதாக எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொய்யான தகவலை தெரிவிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 


இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

அன்பை பகிர்ந்து ஆனந்தம் அடைய இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ், தமது கிறிஸ்துமஸ் வாழ்த்தினில் தெரிவித்துக்கொண்டுள்ளார். 


காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் அஞ்சலி

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரில் பொதுமக்களின் அஞ்சலிக்க வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.  


ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி