சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும்..... 


சென்னை மயிலாப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழா

சென்னை மயிலாப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று.... 


ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கை வசம் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மற்றும் திருப்பூரில் வழக்கறிஞர்கள் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மற்றும் திருப்பூரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிப்பட்டியல் வெளியீடு

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிப்பட்டியல் வெளியீடு 


மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் - தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு

மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் - தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு... 


திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும்

திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும்  


தமிழக முதலமைச்சர் பழனிசாமி இல்லத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் மிரட்டல்

தமிழக முதலமைச்சர் பழனிசாமி இல்லத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 


கோவை - விவசாயிகளுக்கென 20 சதவீதம் சலுகை மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனை

தமிழகத்தில் முதன் முதலாக விவசாயிகளுக்கென 20 சதவீதம் சலுகை மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனையானது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. 


விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 22 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 733 கிரம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல்

விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 733 கிரம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் 


உலகம்

இந்திய பாகிஸ்தான் கடல் எல்லையான வடக்கு அரபிக்கடலில் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறுத்திவைத்துள்ள இந்தியா

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி