தென் சென்னையில் நீண்ட நாட்களாக நீடிக்கும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு எஸ்பிடி கட்சி தெகலான் தெரிவித்துள்ளார்

மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றால் தென் சென்னையில் நீண்ட நாட்களாக நீடிக்கும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அமமுக கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்பிடியை கட்சி சார்பில் போட்டியிடும் தெகலான் தெரிவித்துள்ளார்.  


காஞ்சிபுரம் - குடிநீர் கேட்டு மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

காஞ்சிபுரம் மாவட்டம் திம்ம ராஜபாட்டையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் 


கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளன

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. 


புதுச்சேரியில் இருந்து தமிழகப்பகுதிக்கு கடத்த முயன்ற 490 மதுபாட்டில் பறிமுதல்

மக்களவை தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து தமிழகப்பகுதிக்கு கடத்த முயன்ற 490 மதுபாட்டில்களை உருளையன்பேட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  


தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு சம்பவம் ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 4 ஆண்டுகள் சிறை

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது உச்ச நீதிமன்றம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. 


சாலைகள் உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை

பொது இடங்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கடந்த 2017-ஆம் ஆண்டு யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். 


அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 


கோவை காவல்துறை கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைசம் பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 


திமுக கூட்டணியில் ஓராயிரம் கார்த்தியை நிறுத்தினாலும் சிவகங்கை தொகுதியில் எச் ராஜா வெற்றி பெறுவது உறுதி - விஜயபாஸ்கர்

திமுக கூட்டணியில் ஓராயிரம் கார்த்தியை நிறுத்தினாலும் சிவகங்கை தொகுதியில் எச் ராஜா வெற்றி பெறுவது உறுதி - விஜயபாஸ்கர்  


உலகம்

6. எல்டாய் புயல் தாக்குதல் மீட்பு பணியில் 3 இந்திய கடற்படை கப்பல்கள்: மொசாம்பிக் அரசின் வேண்டுகோளை ஏற்று அனுப்பி வைப்பு

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

ஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் சுற்று ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன