திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன ஊழியர்கள் புதிய ஊதிய ரத்துசெய்து புதிய ஒப்பந்தம் வேண்டி போராட்டம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன ஊழியர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தைரத்து செய்து புதிய ஊதியமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பெல் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் 


வேலூர் மாடப்பள்ளியில் பருத்தி விலை வீழ்ச்சி பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையான மாடப்பள்ளி கூட்டுறவு பருத்தி சந்தை அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்படும் பருத்தி மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்து ஏலத்தில் விடுவது வழக்கம். 


தென்காசி - 90 லட்சம் ரூபாய் செலவில் பயனற்ற மின்சார இடுகாடு மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

தென்காசி அணைக்கரை அருகே 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மின்சார இடுகாடு பயனற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 


உலக அளவிலான செஸ் போட்டியில் வெற்றிபெற்று 3 இடம் பிடித்த திருச்சி மாணவர் ரிஷிக்கு, உற்சாக வரவேற்பு

உலக அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று மூன்றாம் இடம் பிடித்த திருச்சி மாணவர் ரிஷிக்கு, அவரது பள்ளி ஆசிரியர்களும், உறவினர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர் 


மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்துள்ள அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசும் புதுச்சேரி அரசும் கடந்த ஆண்டு இறுதியில் மனுக்களைத் தாக்கல் செய்தன. 


ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம்

ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம்... 


மேக்கேதாட்டு அணை விவகாரம் புதுச்சேரி அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மேக்கேதாட்டு அணை விவகாரம் புதுச்சேரி அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை ... 


தேர்தல் பணியை தொடங்கிவிட்டது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா தேர்தல் பணியை தொடங்கிவிட்டது என பாரதிய ஜனதா தலைவர்.... 


ஆத்தூர் – பள்ளி பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயம்

ஆத்தூர் அருகே நின்று கொண்டு இருந்த அரசு பேருந்து மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் 8 மாணவ - மாணவிகள் உள்பட 10 பேர் படுகாயம்.... 


சேலம் - மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 1,250 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு ஆயிரத்து..... 


உலகம்

ரஷ்யாவுக்கு சொந்தமான Kerch ஜலசந்தி பகுதியில் இரண்டு கப்பல்கள் தீ விபத்தில் சிக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது