சேலம், காந்தி விளையாட்டு மைதானத்தில் மாணவ மாணவியர் கழிப்பிடத்தில் தண்ணீர் பிடித்து குடிக்கும் அவலநிலை

சேலம், காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா ஒத்திகையில், குடிநீர் வசதி செய்யப்படாததால், மாணவ மாணவியர் கழிப்பிடத்தில் தண்ணீர் பிடித்து குடிக்கும் அவலநிலை ஏற்பட்டது.  


கோவை, பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி இரண்டு துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தனர்

கோவை, சிங்காநல்லூரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி இரண்டு துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தனர் 


காளைகளைப் பாதுகாக்க சேலம் மாவட்டத்தில் கால்நடைப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்

நாட்டு இனக் காளைகளைப் பாதுகாக்க சேலம் மாவட்டத்தில் கால்நடைப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாக, கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 


போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஜாக்டோ ஜியோ சார்பில் பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 


மேக்கேதாட்டு அணை விவரம் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்துள்ள அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசும் புதுச்சேரி அரசும் கடந்த ஆண்டு இறுதியில் மனுக்களைத் தாக்கல் செய்தன. 


வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள், 21 நாளில் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்

கடந்த ஆண்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணப்பரிமாற்றம் மேற்கொண்டு 2018 - 2019ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள், 21 நாளில் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் அல்லது கணக்குத் தாக்கல் செய்யாதது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படும்

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது 


உலக முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கிவைக்கிறார்

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்ததகமையத்தில் இன்று தொடங்குகிறது 


திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன ஊழியர்கள் புதிய ஊதிய ரத்துசெய்து புதிய ஒப்பந்தம் வேண்டி போராட்டம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன ஊழியர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தைரத்து செய்து புதிய ஊதியமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பெல் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் 


வேலூர் மாடப்பள்ளியில் பருத்தி விலை வீழ்ச்சி பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையான மாடப்பள்ளி கூட்டுறவு பருத்தி சந்தை அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்படும் பருத்தி மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்து ஏலத்தில் விடுவது வழக்கம். 


உலகம்

ரஷ்யாவுக்கு சொந்தமான Kerch ஜலசந்தி பகுதியில் இரண்டு கப்பல்கள் தீ விபத்தில் சிக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது