கோவில்பட்டி துப்பரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்சங்கம் சார்பில் தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புவு தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது.  


மேலூர் அருகே நூறாண்டுகள் பழமையான திரௌபதியம்மன் பூக்குழி திருவிழா

மேலூர் அருகே நூறாண்டுகள் பழமையான திரௌபதியம்மன் பூக்குழி திருவிழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 


ஆத்தூர் கெங்கவல்லியில் இரு சக்கர வாகனம் மீது மினி வேன் மோதியதில் இரண்டுபேர் உயிரிழந்தனர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள பச்சமலை எடப்பாடிமலைப்பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் தனது இருசக்கரவாகனத்தில் தனது உறவினர்களான ராமசாமி மற்றும் கனகரானுடன் கெங்கவல்லியில் உள்ளமருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.  


கும்பக்கோணத்தில் தென்னக திருப்பதி என்று போற்றப்படும் உப்பிலியப்பன் திருக்கோவில் பங்குனி திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பக்கோணத்தில் தென்னக திருப்பதி என்று போற்றப்படும் உப்பிலியப்பன் திருக்கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


திருவண்ணாமலை - பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


திருவண்ணாமலை - மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் காவல் நிலையத்தில் இருந்து மாயம்

திருவண்ணாமலை அருகே மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் காவல் நிலையத்தில் இருந்து மாயமான சம்பம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 


கோவையில் குறும்பட திரைவிழா நடைபெற உள்ளது

குறும்படங்கள் எடுக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் முதன் முறையாக குறும்பட திரைவிழா நடைபெற உள்ளது. 


புதிய கடற்படை தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்

இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 


மயிலாடுதுறை - அதிவிரைவாக வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

சீர்காழி அருகே நத்தியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பீமாராவ் ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பீமாராவ் மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 


சென்னை - பறக்கும்படை வாகன சோதனையில் 8 கோடியே 73 லட்சம் மதிப்புள்ள, தங்கம் வைரம் மற்றும் வெள்ளி பறிமுதல்

சென்னை பல்லாவரம் அருகே தேர்தல் பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் தனியார் நகைக்கடைக்கு சென்ற வாகனத்தில் இருந்த 8 கோடியே 73 லட்சம் மதிப்புள்ள, தங்கம் வைரம் மற்றும் வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்து அரசு கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர் 


உலகம்

அமெரிக்க - வடகொரிய இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: கொரிய கூட்டுறவு அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறது வடகொரியா

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

தெற்காசிய கோப்பைக்கான மகளிர் கால்பந்து போட்டி: நேபாளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா