காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் சடலமாக மீட்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார் தமிழக வீராங்கனை

இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்த தமிழக தங்க மங்கை கோமதி மாரிமுத்து 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 

டிக்டாக் செயலி மீதான தடை உயர் நீதிமன்றம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க கோரும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றமே முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மதுரை விவகாரம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விசாரணை - சத்யபிரத சாகு

மதுரை விவகாரம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விசாரணை - சத்யபிரத சாகு  

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் அத்துமீறி நுழைந்த பெண் அதிகாரி - 3 ஊழியர்கள் இடை நீக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் அத்துமீறி நுழைந்த பெண் அதிகாரி - 3 ஊழியர்கள் இடை நீக்கம் 

பிளஸ் 2 தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத் துறை

பிளஸ் 2 தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத் துறை 

அடையாளம் தெரியாத பெட்டியால் பரபரப்பு - விரைந்த வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர்

அடையாளம் தெரியாத பெட்டியால் பரபரப்பு - விரைந்த வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர்  

சேலத்தில் கனமழை - பாதுகாப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை

சேலத்தில் கனமழை - பாதுகாப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை 

உசிலம்பட்டி அரசுப்பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரில் அரசுப்பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் படுகாயம்.... 

உலகம்

உலக புத்தக தினம்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார் தமிழக வீராங்கனை