சசிகுமார் கொலை வழக்கில் கைது ஆன குற்றவாளியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி முபாரக், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


1.27 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளதாக முதியவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்

குடும்ப சொத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட முதியவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.  


தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற சலங்கை நாதம் கலை விழாவில் புதுச்சேரி, அசாம் மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றது

இந்தியாவின் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் வகையில் ஏழு இடங்களில் கலைபண்பாட்டு மையங்கள் அமைந்துள்ளன. 


ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் மோசடி

தாம்பர அருகே ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் மோசடி செய்த குடும்பத்தை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 


புகையான் நோய் தாக்குதலால் 300 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் பாதிப்பு

மயிலாடுதுறை அருகே புகையான் நோய் தாக்குதலால் 300 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  


குடியிருப்பு பகுதிகளில் புகுந்து 9 பாம்புகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து மக்களை அச்சுறுத்திய 9 பாம்புகளை, வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டிற்குள் விட்டனர். 


கோயம்பேடு மார்க்கெட் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், வியபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

சென்னை கோயம்பேடு மார்க்கெட் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், வியபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதியில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. 


காஷ்மீரை எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாமல், சுற்றலா பயணிகள் சுற்றிப்பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - சுற்றுலாத்துறை அமைச்சர் ப்ரியா ஷெட்டி

சிறந்த சுற்றுலாத்தலமான காஷ்மீரை எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாமல், சுற்றலா பயணிகள் சுற்றிப்பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ப்ரியா ஷெட்டி தெரிவித்துள்ளார். 


இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற 140க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.  


ஆவடி அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டதால், அந்த மார்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை செல்லும் பயணிகள் ரயில் நேற்றிரவு ஆவடி அருகே தடம் புரண்டது.  


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி