போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு 204 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இன்றைக்குள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  


சுனாமியின் 13ம் ஆண்டு நினைவு தினம்

தமிழகத்தில் சுனாமி கோரதாண்டவமாடி 13 ஆண்டுகள் கடந்த பிறகும், அதன் அடி மட்டும் நம் மனதில் அப்படியே ரணமாய் நீடிக்கின்றது. காலை அமைதியாய் உதித்த சூரியன் மறையும் தருணத்தில், உலகையே புரட்டிப்போட்ட, சுனாமியின் நினைவு தினம்தான் இன்று...  


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் இன்று எழுந்தருளினார்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் வேதங்களுக்கு காட்சியருளும் விதியபாத திருவிழாவையொட்டி, சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் இன்று எழுந்தருளினார். 


தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்தாண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இந்திய ரயில்வே துறை தகவல்

கடந்த ஆண்டை விட, இந்தாண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 


இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

அன்பை பகிர்ந்து ஆனந்தம் அடைய இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ், தமது கிறிஸ்துமஸ் வாழ்த்தினில் தெரிவித்துக்கொண்டுள்ளார். 


வாழ்வை போதிக்கும் அறிவியல்தான் யோகா - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

யோகாவானது ஆரோக்கியமான வாழ்வுக்கான வழியே தவிர குறிப்பிட்ட மதத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். 


தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலிகளில் கலந்துகொண்ட கிறிஸ்துவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். 


உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

ஏசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  


உலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை