திருவல்லிக்கேணி அருகே பள்ளி எதிரே கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாலையில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வெளியே இந்த பகுதியில் குப்கைள் கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 


ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது

ஜெயலலித மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கடந்த வாரம், வெளியிட்டார். 


ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இதைதொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 13வது ஊதிய ஒப்பந்தம், இதுவரை நிறைவேற்றப்படவில்லை.  


இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். 


தெரியாத நபரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்று பெண் திரும்பி வராததால், குழந்தை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

நாமக்கல் பேருந்து நிலையத்தில் தெரியாத நபரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்று பெண் திரும்பி வராததால், குழந்தை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.  


கன்னியாகுமரியில் கடலில் குளித்த 12ஆம் வகுப்பு மாணவன் அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான்

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி அருகே உள்ள கீழமணக்குடி மீனவ கிராமத்தில், பள்ளி மாணவர்கள் சிலர் கடலில் குளித்துள்ளனர்.  


7 நாட்கள் நடைபெறும் வேம்பாட்டி மார்கழி உற்சவம் சென்னையில் உள்ள குச்சிபுடி கலை அரங்கத்தில் நேற்று தொடங்கியது.

 தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா கலை பண்பாட்டு துறை சார்பில் வேம்பாட்டி மார்கழி உற்சவம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குச்சிப்புடி கலை அரங்கத்தில் தொடங்கியது 


தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர்

நீலகிரி மாவட்டமானது தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். 


தேர்தலில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் - சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.  


இடைத்தேர்தல் தோல்வி அ.தி.மு.க.விற்கு ஒரு பாடம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

உரிய நேரத்தில் தகவல் அளிக்காததால் சென்னையில் நடைபெற்றற அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்வில்லை  


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி