ரபேல் ஒப்பந்தம் ரத்து.

3ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இஸ்ரேலின் ரபேல் ஏவுகணை ஒப்பந்தத்தினை இந்தியா ரத்து செய்துள்ளது. 


விண்வெளியில் முதல் நுண்ணுயிரி

ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிற சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் அமைத்து, பன்னாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில்.... 


ஜப்பான் நாட்டுக்கு ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை வழங்க ஒப்புக்கொண்டதன் மூலம் ஆயுத கட்டுப்பாட்டு உடன்படிக்கையை அமெரிக்கா மீறியுள்ளது என ரஷ்ய கண்டனம் தெரிவித்துள்ளது

அமெரிக்காவிடம் இருந்து இரண்டு அமெரிக்க ஏஜிஸ் அஷோர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஜப்பான் அமைச்சரவை சென்ற வாரம் முடிவு செய்தது. வட கொரியாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில்,  இது மிகவும் அவசியமான ஒன்று என ஜப்பானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. 


சென்னை கோயம்பேட்டில் காய்கறி மற்றும் பழ கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது

தினமும் வீணாகும் சுமார் 14 டன் காய்கறி, பழ கழிவுகளில் இருந்து 800 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த காய்கறி, பழ கழிவுகளில் இருந்து 800 யூனிட் மின்சாரம் தயாரிக்க 150 யூனிட் மின்சாரம் செலவாகிறது. 


உலகின் மின்விசை கார்களின் உற்பத்தியில் தன்னிகரற்ற இடத்தில் உள்ளது நார்வே

ஒஸ்லோவின் ஒரு வீதியில்,உலகின் பெரிய பப்ளிக் கேரேஜில் வரிசையாக டெஸ்லாஸ், நிசான் லீப்ஸ்,BMW i3s போன்ற டாப் மின்விசை கார்கள் காணப்படுகிறது 


சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஓட்டல்: ரஷியா கட்டுகிறது

பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து அதை உருவாக்கி வருகிறது.  


2 ஜி வழக்கில் குற்றம் நடைபெறவே இல்லை என்று கூறவில்லை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி

2 ஜி முறைகேடு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று தான் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே தவிர, குற்றம் நடைபெறவே இல்லை என்று கூறவில்லை என அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி கூறியுள்ளார். 


கார்களுக்கு எரி பொருளாக இனி பீர் உபயோகிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் உயர்ந்து வருகிறது. 


காப்புரிமையி்ல் கசிந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்

எல்ஜி நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள சில அம்சங்கள் சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது.  


நீங்கள் தவறவிட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தவறவிட்டு, மீண்டும் கிடைக்கவில்லையா? அதில் உள்ள உங்களின் தனிப்பட்ட தகவல்களை அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.  


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி