வேலூர் மாடப்பள்ளியில் பருத்தி விலை வீழ்ச்சி பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையான மாடப்பள்ளி கூட்டுறவு பருத்தி சந்தை அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்படும் பருத்தி மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்து ஏலத்தில் விடுவது வழக்கம். 


உலக அளவிலான செஸ் போட்டியில் வெற்றிபெற்று 3 இடம் பிடித்த திருச்சி மாணவர் ரிஷிக்கு, உற்சாக வரவேற்பு

உலக அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று மூன்றாம் இடம் பிடித்த திருச்சி மாணவர் ரிஷிக்கு, அவரது பள்ளி ஆசிரியர்களும், உறவினர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர் 


ஆந்திர ராஜமுந்திரி - யங்கர கதிர்வீச்சு சக்தியுடன் கூடிய நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரம் மாயம்

ராஜமுந்திரி அருகே இருக்கும் பொம்மூர் ஒ.என்.ஜி.சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பயங்கர கதிர்வீச்சு சக்தியுடன் கூடிய நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரம் மாயமான சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


திருமழிசை துணை நகர திட்டத்திற்காக நிலம் கையகபடுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு விவசாயிகள் சேற்றில் இறங்கி போராட்டம்

பூந்தமல்லியில் திருமழிசை துணை நகர திட்டத்திற்காக நிலம் கையகபடுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சேற்றில் இறங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்

தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது 


பொது மக்களின் புழக்கத்துக்கு தேவையான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன - சுபாஷ் சந்திர கார்க்

பொது மக்களின் புழக்கத்துக்கு தேவையான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன - சுபாஷ் சந்திர கார்க்.. 


ஜிஎஸ்டி வரி விகித சீரமைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து 23 பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை இன்று முதல் குறைகிறது

ஜிஎஸ்டி வரி விகித சீரமைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து 23 பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை இன்று முதல் குறைகிறது 


இந்திய வங்கிகளில் 41 ஆயிரத்து 167 கோடி ரூபாய் அளவுக்கு பணம் மோசடி - ரிசர்வ் வங்கி

இந்திய வங்கிகளில் 41 ஆயிரத்து 167 கோடி ரூபாய் அளவுக்கு பணம் மோசடி - ரிசர்வ் வங்கி.... 


பொதுத் துறை வங்கிகள் கடன் மோசடியாளர்களிடம் இருந்து 40 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மீட்பு - ரிசர்வ் வங்கி

பொதுத் துறை வங்கிகள் கடன் மோசடியாளர்களிடம் இருந்து 40 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மீட்பு - ரிசர்வ் வங்கி... 


அடுத்த ஆண்டு முதல் இந்தியாவின் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் வர்த்தக கொள்கைகள் செயல்பாட்டிற்கு வரும் - சுரேஷ் பிரபு

அடுத்த ஆண்டு முதல் இந்தியாவின் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் வர்த்தக கொள்கைகள் செயல்பாட்டிற்கு வரும் - சுரேஷ் பிரபு... 


உலகம்

ரஷ்யாவுக்கு சொந்தமான Kerch ஜலசந்தி பகுதியில் இரண்டு கப்பல்கள் தீ விபத்தில் சிக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது