சிங்கப்பூர் பட்ஜெட் அறிவிப்பு

சிங்கப்பூர் அரசு பட்ஜெட்டில் உள்ள உபரி வருவாயை தனது குடிமக்களுக்கு, போனசாக வழங்கவுள்ளது. 21 வயது நிரம்பிய குடிமகன்கள்.... 


அரசு ஊழியர்கள் ரத்ததானம் - மத்திய அரசு விடுமுறை.

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தெற்கு ரயில்வே மூவாயிரத்து 351 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான காலத்தில் மட்டும், தெற்கு ரயில்வே மூவாயிரத்து 351 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.  


சீனா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  நேற்று வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் பலமுறை சீனா வட கொரியாயாவுக்கு எண்ணெய்..... 


வாணியம்பாடியில் புதிதாக ஈ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்துள்ளார்

வாணியம்பாடி, மார்த்தாண்டம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் புதிய தொழிலாளர் நல அலுவலகங்கள் மற்றும் சென்னையில் வெளிமாநில தொழிலாளர்களுக்கென கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் கூடிய பன்மொழி உதவி மையம் தொடக்க விழா வாணியம்பாடியில் நடைபெற்றது. 


உலகளவில் 5வது இடத்தை இந்தியப் பொருளாதாரம் பிடிக்கும் என சிஇபிஆர் அமைப்பு தகவல்

அமெரிக்க டாலர் மதிப்பீட்டின்படி, வரும் 2018ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் பொருளாதாரத்தை முந்திச் சென்று உலகளவில் இந்தியப் பொருளாதாரம் 5வது இடத்தைப் பிடிக்கும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் எனப்படும் சிஇபிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது. 


ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இதைதொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 13வது ஊதிய ஒப்பந்தம், இதுவரை நிறைவேற்றப்படவில்லை.  


அமெரிக்காவின் பங்களிப்பில் 28 கோடி டாலர் குறைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே அறிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையின் 2018-2019 வருடாந்தர பட்ஜெட்டில் அமெரிக்காவின் பங்களிப்பில் 28 கோடி டாலர் குறைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளையும், ஐ.நா.வையும் எச்சரிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது 


நஷ்டத்தை கணக்கிடாத வருமானம் சரியா?

நஷ்டத்தை கணக்கில் கொள்ளாமலேயே வருமானம் அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சியடைய முடியுமா? ஆனால் பொதுமக்களும் சரி அரசும் சரி நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதை கொண்டாடுகிறோம், நஷ்டத்தை கணக்கில் கொள்ளாமலேயே. 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி