துபாய் லாட்டரியில் இந்தியருக்குப் 10 லட்சம் டாலர் பரிசு

துபாய் லாட்டரிச் சீட்டில், குவைத்தில் வாழும் இந்தியர் ஒருவருக்கு, 10 லட்சம் டாலர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. மேலும் ஒருவருக்கு பிஎம்டபுள்யூ பைக்...  


FRDI மசோதா திரும்ப பெறப்பட்டது

FRDI மசோதா எனப்படும் நிதித் தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதாவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு... 


வருமான வரி கணக்கு - எண்ணிக்கை உயர்வு

நிகழாண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட இரு மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல்கள்... 


வங்கிகளில் மோசடி செய்து விட்டு, வெளி நாட்டுக்கு தப்பி செல்வோரை தடுக்கும் - பாஸ்போர்ட் சட்டம்

வங்கிகளில் மோசடி செய்து விட்டு, வெளி நாட்டுக்கு தப்பி செல்வோரை தடுக்கும் வகையில் பாஸ்போர்ட் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள்... 


ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம்

நாட்டின் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில், 15 ஆயிரத்து,167 கோடி ரூபாய், உரிமை கோரப் படாமல் இருப்பதாக காப்பீட்டு... 


உள்கட்டமைப்பு வசதி – வர்த்தக துறை அமைச்சகம்

இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிக்காக 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயை அளிக்க ஐக்கிய அரபு அமீரக அரசு முன் வந்துள்ளதாக மத்திய வர்த்தக துறை அமைச்சகம்...  


சீனாவிலிருந்து அத்தியாவசிய பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதால் சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன

பொம்மை முதல் மருந்து, சைக்கிள்கள் வரை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவில் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு கவலை தெரிவித்துள்ளது. 


இந்திய பங்கு சந்தை குறியீடுகள் தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது

முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கிக் குவித்து வருவதால் இந்திய பங்கு சந்தை குறியீடுகள் தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு... 


மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக திகழும் என நீத்தி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ்குமார்

எதிர்வரும் 2047-ஆம் ஆண்டில் இந்தியா, உலகில் இரண்டாவது அல்லது மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக திகழும்.... 


இந்தியாவிற்கு மறைமுக பாதிப்பு

உருக்கு பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரியால் இந்தியாவிற்கு மறைமுக பாதிப்பு ஏற்படும் என... 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி