2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி

சதாம் ஹுசைன் மீதான வழக்கு விசாரணை தொடங்கியது. உலகத்தின் கண்களை சில ஆண்டுகளுக்கு தன்னை நோக்கியே வைத்திருந்த..... 


1950ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள்

சாம்டோ(Chamdo) போர் முடிந்தது. சீனாவில் தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரில், கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி..... 


1967ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி - வெனேரா 4 விண்கலம் வெள்ளி கோளை அடைந்தது

வெனேரா 4 விண்கலம் வெள்ளி கோளை அடைந்தது. இந்த விண்கலம் வெள்ளி கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக...  


1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி - எடிசன் மறைந்தார்

இருபதாம் நூற்றாண்டின் தலையெழுத்தை மாற்றியமைத்த மிகப்பெரும் அறிவியல் விஞ்ஞானி ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ மறைந்தார்...  


2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி - பாகிஸ்தானுக்கு திரும்பினார் பெனாசிர்

பாகிஸ்தானுக்கு திரும்பினார் பெனாசிர் பூட்டோ. பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசிர் பூட்டோ 1953-ஆம் ஆண்டு... 


1992ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - உலக வறுமை ஒழிப்பு நாள்

உலக வறுமை ஒழிப்பு நாள். வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து... 


1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்

அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். யுகோஸ்லேவியாவிலுள்ள ஸ்கோப்ஜி நகரத்தில் பிறந்த அன்னை...  


1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் நாள் - ஸ்மித் ,கார்லஸ்-ன் ஒலிம்பிக் பதக்கங்கள் திரும்பப்பெறப்பட்டன

ஒலிம்பிக் வெற்றியாளர்கள் டாம்மி ஸ்மித் மற்றும் ஜான் கார்லஸின் பதக்கங்கள் திரும்பப்பெறப்பட்டன. மெக்சிகோ நாட்டில்... 


வர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்

வர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் 


1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது

சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது. 1964ஆம் ஆண்டுக்கு முன் அமெரிக்கா, சோவியத் யூனியன், கிரேட் பிரிட்டன், மற்றும் பிரான்ஸ்... 


உலகம்

ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் 700 சிரிய மக்கள் பிணையக் கைதிகளாக அவதி ரஷ்ய அதிபர் புதின் பரபரப்பு தகவல்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

அர்ஜெண்டினா நாட்டில் நடைபெற்று வந்த 3-வது இளையோர் ஒலிம்பிக்ஸ் போட்டி நிறைவு