1905ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி

 ஜார் மன்னருக்கு எதிரான ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட ப்ளடி சண்டே (bloody Sunday) படுகொலையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 


1969ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி

கான்கார்ட் சூப்பர்சானிக் விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்றது.  


1923ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி

  ஸ்வராஜ் கட்சி தொடங்கப்பட்டது. 


1918 ஆம் ஆண்டு ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி

அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் முதலாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான 14 அம்ச திட்டத்தை அறிவித்தார்.  


1912 ஆம் ஆண்டு ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி

தென் ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளை எதிர்த்துப் போராட தென் ஆப்பிரிக்க நேஷனல் தேசிய காங்கிரஸ் (South African Native National Congress) ஆரம்பிக்கப்பட்டது.  


1976ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி

சீன மக்கள் குடியரசுவின் (People’s Republic of China) முதல் பிரதமர் சூ என்லாய் (Zhou Enlai) மறைந்தார். சீனாவில் கம்யூனிஸ ஆட்சி வர காரணமாக இருந்த மா சேதுங்கிற்கு (Mao Zedong) க்கு அடுத்தகட்ட தலைவராக இருந்தார்.  


1987 ஆம் ஆண்டு ஜனவரி  7ஆம் தேதி

ஹரியானா சூறாவளி எனப் புகழப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கபில்தேவ் தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்துச் சாதனை படைத்தார்.  


1959 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி

கியூபாவில் (Fidel Castro) ஃபிடல் காஸ்ட்ரோ-வின் அரசை அங்கீகரித்தது அமெரிக்கா.  


1989 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி

ஜப்பான் நாட்டின் 125 வது பேரரசராக பொறுப்பேற்றார் அகிஹிடோ.  


1925ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி

இத்தாலிய நாடாளுமன்றத்தை கலைத்து சர்வாதிகாரியானார் முசோலினி.1912இத்தாலிய சோசியலிச..... 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி