இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று, 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. 

இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று முன்னிலையில் இருந்த நிலையில், மும்பையில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.  


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், 6 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது 


ஐ.சி.சி. லெவன் அணியில் இந்தியாவின் எக்தா பிஷ்ட், மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.சி.சி. லெவன் அணியில் இந்தியாவின் எக்தா பிஷ்ட், மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


மாநிலங்களவையில் பேச இயலாத சச்சின்

நாடாளுமன்ற மாநிலங்களவையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதன்முறையாக ஆற்றவிருந்த உரை, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் தடைப்பட்டது. 


டி20-யில் அதிக கேட்ச்: டி வில்லியர்ஸ்-ஐ முந்தினார் டோனி

இலங்கைக்கு எதிரான நேற்றைய முதல் டி20 போட்டியில் நான்கு பேரை அவுட்டாக்கியதன் மூலம் ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை டோனி முறியடித்துள்ளார். 


எந்த வகையிலான போட்டியிலும் அணித் தலைமையின் அடிப்படை ஒன்றுதான்: கேப்டன் ரோஹித் சர்மா கருத்து

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள ரோஹித் சர்மா, அந்த அணிக்காக 3 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 


ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை திணறடித்த சியோமி ஸ்மார்ட்போன்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான சியோமி, ஆப்பிள் ஸ்மார்ட்போன் கேமராக்களை விட தரமானது என சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது.  


இங்கிலாந்து அணியின் ‘குடி’ பிரச்சினை ஜோக் அல்ல: ஆஸி.பயிற்சியாளர் டேரன் லீ மேன்

இங்கிலாந்து பந்து வீச்சு சாதனையாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தலையில் மதுவை ஊற்றிய சக வீரர் பென் டக்கெட், 2 நாள் பயிற்சி ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையடுத்து இங்கிலாந்தின் இந்தப் பிரச்சினை சிரிப்பதற்குரியதல்ல என்று கூறியுள்ளார் ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன். 


நம் கண்களை திறந்து விடும் தோல்வி: ரோஹித் சர்மா ஒப்புதல்

இலங்கைக்கு எதிரான தரமான பந்து வீச்சில் மடிந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தத் தோல்வி நம் கண்களைத் திறக்கும் தோல்வி என்று ஒப்புக் கொண்டுள்ளார். 


உலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை