ஒரு நாள் போட்டியிலிருந்து தோனி ஓய்வு - ரசிகர்கள் பரப்பரப்பு

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தவுடன் நடுவரிடமிருந்து டோனி பந்தை வாங்கிச் சென்றதால் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா என ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 


கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி- லயோலா கல்லூரி அணி வெற்றி

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவரும் கல்லூரிகளுக்கு இடையேயான தென்னிந்திய கூடைப்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி... 


மாநில பள்ளி கைப்பந்து போட்டி இன்று தொடங்கி வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், 2-வது மாநில பள்ளி கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டுத்... 


ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்து - இந்தியாவுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து... 


இந்திய ஹாக்கி அணி சர்வதேச ஹாக்கி தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியது

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய ஹாக்கி அணி, சர்வதேச ஹாக்கி தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது... 


சென்னையில் உலக ஜுனியர் ஸ்குவாஷ் போட்டி இன்று தொடங்கியது

சென்னையில், உலக ஜுனியர் ஸ்குவாஷ் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் 28 நாடுகளில் இருந்து 117 பேர் கலந்துகொள்கின்றனர்... 


காரைக்குடி காளை அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது கோவை கிங்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற லீக் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை லைகா கிங்ஸ் அணிகள் மோதின. 


மாநில அளவிலான கைப்பந்து ஐ.சி.எப். அணி மற்றும் ஜேப்பியார் கல்லூரி வெற்றி

சென்னையில், நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில், ஐ.சி.எப். அணியும், மகளிர் பிரிவில் ஜேப்பியார் கல்லூரி... 


உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது பிரான்ஸ

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி குரோஷியாவை, நான்குக்கு இரண்டு என்ற கோல் கணக்கில்... 


ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்- குரோஷியா அணிகள் மோதவுள்ளன

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்- குரோஷியா அணிகள் மோதவுள்ளன... 


உலகம்

சிறுமியை தூக்கி செல்ல முயன்ற கழுகு

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

ஒரு நாள் போட்டியிலிருந்து தோனி ஓய்வு - ரசிகர்கள் பரப்பரப்பு