இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜுக்கு,  ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையையும் வீட்டுமனையையும் தெலுங்கானா அரசு வழங்கியது

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. 


4வது ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 35 ஆவது ஆட்டத்தில், 4க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் புனே அணி, நார்த் ஈஸ்ட் கவுகாத்தி அணியை வீழ்த்தியது.

4 வது ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் ஆட்டங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.இதன் 35 வது லீக் போட்டி நேற்று புனேயில் நடைபெற்றது. 


2018 காமன்வெல்த் போட்டிக்கு இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தகுதி பெற்றுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.  


ஹாப்மேன் கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

ஹாப்மேன் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்த் வீரர் ரோஜர் பெடரரும், ஜப்பானின் யூகி சுகிதாவும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய பெடரர், யூகி சுகிதாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.  


ஒலிம்பிக் சாதனை மல்யுத்த வீர்ர் சுசில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மல்யுத்த வீரர் பர்வீன் ராணா தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒலிம்பிக் சாதனை மல்யுத்த வீர்ர் சுசில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் இளைஞர்கள், காவல்துறையினர் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுத்தமான, பசுமையான கன்னியாகுமரி என்ற கருத்தை மையமாக கொண்டு தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. 


அமெரிக்காவில் உள்ள ஹார்லம் க்ளோப்ட்ராட்டர்ஸ் என்ற கண்காட்சி கூடைப்பந்து அணியில் புதிதாக குள்ள மனிதர் ஒருவர் இணைந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்லம் க்ளோப்ட்ராட்டர்ஸ் என்ற கண்காட்சி கூடைப்பந்து அணியில் புதிதாக குள்ள மனிதர் ஒருவர் இணைந்துள்ளார். இவரின் வளையாட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  


உலக துரித செஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்

​​​​​​​சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார். 


இஸ்ரேல் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு விசா வழங்க மறுப்பு

இஸ்ரேலில் உள்ள செஸ் ஆளுகைக்குழு, சவூதி அரேபியாவிடம் இழப்பீடு கேட்டுள்ளது. இந்த வருடத்தின் சர்வதேச செஸ் போட்டிகள் சவூதி அரேபியாவில் நடந்து கொண்டிருக்கிறது.  


இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி